EPISODE · Jul 27, 2023 · 26 MIN
பச்சைக் கனவு | சிறுகதை | லா.ச. ராமாமிருதம் | Pachai Kanavu | Short Story | LaaSaRamamirtham Intro Laa
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
பச்சைக் கனவு | சிறுகதை | லா.ச. ராமாமிருதம் | Pachai Kanavu | Short Story | LaaSaRamamirtham Intro Laa எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம்- ஒரு சிறு முன்னுரை லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். இவரது சுயசரிதை நூல் “ சிந்தாநதி” இவருக்கு 1987ல் சாகித்திய அகாதமி பெற்றுத் தந்தது. லா.ச.ரா தமது 91-வது வயதில், சென்னையில் காலமானார். To read: / முழுவதும் வாசிக்க https://azhiyasudargal.wordpress.com/2010/08/31/பச்சைக்-கனவு-லா-ச-ராமாமிர/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
Ready to play
பச்சைக் கனவு | சிறுகதை | லா.ச. ராமாமிருதம் | Pachai Kanavu | Short Story | LaaSaRamamirtham Intro Laa
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.