EPISODE · May 31, 2026 · 36 MIN
Piranthanal Parisu-Ramarajan Manikavel- Solvanam--discussion SaraswathiThiagarajan பிறந்தநாள் பரிசு- ராமராஜன் மாணிக்கவேல்- சொல்வனம்-புனைவுவனம்- சரஸ்வதி தியாகராஜன்
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
Piranthanal Parisu-Ramarajan Manikavel- Solvanam--discussion SaraswathiThiagarajanபிறந்தநாள் பரிசு- ராமராஜன் மாணிக்கவேல்- சொல்வனம்-புனைவுவனம்- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வடிவமைப்பு:ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி: சரஸ்வதி தியாகராஜன்.பூவாயிக்குளத்தை சொந்த ஊராகக் கொண்ட எழுத்தாளர் ராமராஜன் மாணிக்கவேல் தற்பொழுது சௌதி அரேபியாவில் வேலை பார்க்கிறார்.வாசிப்பை நேசிப்பவர். வாசிப்பு வழியாக கதைகள் எழுத முயற்சி செய்கிறார். இவரது கதைகள் சொல்வனம் மற்றும் சிறுகதைகள்.காம் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன.ஆன்மீக இலக்கியங்கள், ஆன்மிக சான்றோர்கள் வாழ்க்கை வரலாறுகளை விரும்பிப் படிப்பவர்.நிறைய சிறுகதைகளை சொல்வனத்தில் எழுதியுள்ளார். மீசை, சரணாகதி, கொடை, தொடுதிரை, ருருவின் பிரம்மத்வாரா, விசும்பின் துளி இந்தக் கதை வறுமைக்குள் வாழும் ஒரு குடும்பத்தின் அன்பு, சுயமரியாதை, தியாகம், நினைவுகள், தலைமுறை அனுபவங்கள், மற்றும் கல்வியின் அருமை ஆகியவற்றை நெஞ்சை நெகிழச் சொல்லும் ஒரு வாழ்க்கை ஆவணம்.கதையை வாசிக்க: https://solvanam.com/2026/03/22/பிறந்தநாள்-பரிசு/
Embed this episode
Ready to play
Piranthanal Parisu-Ramarajan Manikavel- Solvanam--discussion SaraswathiThiagarajan பிறந்தநாள் பரிசு- ராமராஜன் மாணிக்கவேல்- சொல்வனம்-புனைவுவனம்- சரஸ்வதி தியாகராஜன்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.