EPISODE · Nov 21, 2025 · 41 MIN
பகல், 3 இரவு.. தூங்காமல் துப்பு துலக்கிய போலீஸ்! ஜார்ஜியா வழக்கின் அதிரடி திருப்பம்! | Episode 1 |
from Naina’s True Crime Stories · host viyasanjananayakam
2009 மார்ச் 25. ஜார்ஜியாவின் அமைதியான குடியிருப்பு பகுதி. சார்ஜெண்ட் ஜிம்மி எட்மண்ட்ஸ், ஒரு கொள்ளை புகாருக்குப் பிறகு வீட்டுக்கு வந்தார். இது ஒரு சாதாரண வழக்காக இருக்கும் என்று நினைத்தார், ஆனால் வீட்டுக்குள் நுழைந்ததும் அதிர்ச்சி அடைந்தார். அவர் கண்ட காட்சி, இதற்கு முன் பார்த்ததிலேயே கொடூரமானது. அடுத்த 72 மணி நேரம் அவர் தூங்கவில்லை, ஓய்வெடுக்கவில்லை உண்மையை கண்டுபிடிக்கும் வரை. ஆனால் அந்த உண்மை, யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
Embed this episode
Ready to play
பகல், 3 இரவு.. தூங்காமல் துப்பு துலக்கிய போலீஸ்! ஜார்ஜியா வழக்கின் அதிரடி திருப்பம்! | Episode 1 |
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.