பகுதி 82 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 12 மரணமும் மரணத்துக்குப் பிறகும் episode artwork

EPISODE · Feb 28, 2026 · 20 MIN

பகுதி 82 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 12 மரணமும் மரணத்துக்குப் பிறகும்

from Kadhai Osai - Tamil Audiobooks · host Deepika Arun

1. இறந்த பெற்றவர்களுக்கு செய்யும் ஈமக் கிரியைகளும், சிராத்த சடங்குகளும் ஒரு இல்லறத்தான் கட்டாயமாக செய்யவேண்டிய கடமையா? ஆண் மகன் இல்லாத குடும்பத்தின் நிலை என்ன? பிள்ளைப் பேறு இல்லாதவர்கள், ஆண் வாரிசு இல்லாதவர்கள், உலக வாழ்க்கையைத் துறந்த சன்னியாசிகளின் நிலை என்ன?2. பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் நரகத்தில் போய் வீழ்வார்கள் என்று வேத சாஸ்திரங்கள் உண்மையிலேயே சொல்கின்றனவா?3. முக்தி அல்லது மோட்சத்தை அடையத் தகுதி பெற்ற ஒருவனின் மரணத்துக்குப் பிந்தைய பயணத்தைப் பற்றி சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன?4. இன்றைய நடப்பில் பார்த்தால் பெரும்பாலும் பிராமண சாதியினரே புரோகிதரின் உதவியோடு 13 நாள் காரியங்கள், சிராத்தம், மாசிகம், வருட முடிவில் சிராத்தம் போன்ற சடங்குகளை தீவிர ஈடுபாட்டுடன் செய்கின்றனர். மற்ற சாதியினருக்கு அவை அவசியமில்லையா?5. தமது வாரிசுகள் தமக்கு செய்ய வேண்டிய சிராத்தம் தர்ப்பணம் முதலான சடங்குகளை செய்யாது விட்டால், பித்ருக்கள் கோபம் கொண்டு வாரிசை சபிப்பர் என்றோ, அந்த சாபம் பிள்ளைகளின் சந்ததியினரைத் தாக்கும் என்றோ சாஸ்திரங்களில் சொல்லப் பட்டுள்ளதா?===============இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #afterdeath #death

Episode metadata supplied by the publisher feed · Published Feb 28, 2026

Embed this episode

Ready to play

பகுதி 82 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 12 மரணமும் மரணத்துக்குப் பிறகும்

0:00 20:26

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Whimsical Wonders Jessica Sawka I love reading stories to children! I’ve enjoyed reading stories to my own children for as many nights, as I’ve been able to. On nights, when I am too tired, I have searched and searched for stories and audiobooks that we would enjoy. Sadly, I never did find any. So I decided that I was going to start my own! Audiobooks & Storytelling redditking "Full Audiobooks" is a podcast dedicated to providing a wide variety of complete audiobooks across different genres, from literary classics to new releases. Perfect for book lovers who want to enjoy stories while multitasking, the podcast offers high-quality narrations that are accessible anytime.Hashtags:#FullAudiobooks, #Audiobooks,#storytelling #BookPodcast, #AudioReading, #CompleteBooks, #ProfessionalNarration, #FreeAudiobooks, #EnjoyReading, #PortableReading, #BooksToListenTo, #LiteratureInAudio, #AudioFiction, #AudiobooksInEnglish, #NarratedBooks, #QualityNarration, #BooksForEveryone, #StoriesInAudio, #ListenAndLearn, #DailyReading, #DigitalBooks BookSpeak BookSpeak Welcome to BookSpeak, the ultimate podcast for audiobook enthusiasts! Dive into captivating stories, insightful discussions, and author interviews that bring literature to life. Each episode features a carefully curated selection of audiobooks across various genres, from thrilling mysteries to heartwarming romances.Join us as we explore the transformative power of storytelling and share tips on how to enhance your listening experience. Whether you're a seasoned audiobook lover or just starting your journey, BookSpeak is your go-to source for discovering your next great listen.Subscribe now and embark on an auditory adventure that will ignite your imagination and deepen your love for books!

Frequently Asked Questions

How long is this episode of Kadhai Osai - Tamil Audiobooks?

This episode is 20 minutes long.

When was this Kadhai Osai - Tamil Audiobooks episode published?

This episode was published on February 28, 2026.

Can I download this Kadhai Osai - Tamil Audiobooks episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!