EPISODE · Jun 24, 2020 · 13 MIN
பன்னிரெண்டாம் கதை: 2 அடுக்குக் கதைள்:(cumulative stories) 1.கேய்கோ கொடுத்த புகார்:2.கோழியும் அதன் குஞ்சும்
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இங்கே சொல்லப்பட்டிருக்கும் 2 கதைகளும் ஒரு வித்தியாசமான "கதை வகைகளை"சேர்ந்ததன. ஆங்கிலத்தில் Cumulative Tales என்று சொல்வார்கள். தமிழில் "அடுக்குக் கதைகள்" என்று சொல்லலாம். 2 முக்கியமான பிரிவுகள்: 1. சங்கிலி தொடர் கதைகள் 12.வட்டக் கதைகள். முதல் வகையில் கதை சம்பவங்கள் சங்கிலி போல் தொடரும். இரண்டாவது வகையில் கதை ஆரம்பித்த இடத்திற்கு திரும்பி வரும். முதல் கதை:சங்கிலி தொடர் கதை, இரண்டாவது ஒரு வட்டக் கதை. முதல் கதை இந்தோனிஷியா நாட்டுக் கதை. இரண்டாவது கதை நார்வே நாட்டுக்கதை இந்த வகை கதைகள் சிறு குழந்தைகளுக்காக எழுதப்பட்ட கதைகள் பெரியவர்களும் ரசிக்கலாம்
Embed this episode
Ready to play
பன்னிரெண்டாம் கதை: 2 அடுக்குக் கதைள்:(cumulative stories) 1.கேய்கோ கொடுத்த புகார்:2.கோழியும் அதன் குஞ்சும்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.