EPISODE · Jul 8, 2020 · 13 MIN
பதினாலாவது கதை:நட்புக்கு ஒரு உதாரணம்:டாமன்-பயித்தியாஸ்
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இந்த கதை 3000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டில் நடந்ததாக சொல்லப்படும் கதை. சொன்னவர்-சிஸரோ என்ற பெரிய அறிவாளி. ரத்த சம்பந்தமில்லாத டாமன்-பயித்தியாஸ்,என்ற இரண்டு வாலிபர்களின் நட்பை பற்றிய கதை "உயிர் காப்பான் தோழன்" என்ற பழமொழிக்கு விளக்கம்-இவர்களுடைய நட்பு முழுமையான நட்புக்கு (Absoulute Friendship) இவர்களின் நட்பைத் தான் அளவு கோலாக(yardstick) எடுத்துக் கொள்வார்கள்
Embed this episode
NOW PLAYING
பதினாலாவது கதை:நட்புக்கு ஒரு உதாரணம்:டாமன்-பயித்தியாஸ்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.