EPISODE · Aug 12, 2020 · 12 MIN
பத்தொன்பதாவது கதை:ஒரு விவசாயியும் ஏழை கடவுளும்
from ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) · host Raja Nagarajan
இது ஒரு ஜப்பான் நாட்டு நாடோடி கதை. பிம்போகாமி என்ற ஏழைக் கடவுள் இருக்கும் வீட்டில் எப்போதும் தரித்திரம் தான் இருக்கும் என்று ஜப்பானியர்களுக்கு ஒரு நம்பிக்கை. ஓரு ஏழை விவசாயி தான் ஏழையாக இருப்பதுக்கு காரணம் அவன் வீட்டில் ஏழை கடவுள் இருப்பது தான் என்று எண்ணி வீடடை விட்டு போக நினைத்தான். போனானா? கதையை கேளுங்கள்
Embed this episode
NOW PLAYING
பத்தொன்பதாவது கதை:ஒரு விவசாயியும் ஏழை கடவுளும்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.