EPISODE · Apr 26, 2024 · 16 MIN
புதியமாதவி | கட்டுரை | திணைக்கோட்பாடு – பெண்மையம் | Puthiyamaadhavi | article | ThiNaikOdpadu-PeNmaiyam
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
புதியமாதவி | கட்டுரை | திணைக்கோட்பாடு – பெண்மையம் | Puthiyamaadhavi | article | ThiNaikOdpadu-PeNmaiyam எழுத்தாளர் புதியமாதவி- சிறு முன்னுரை. மும்பையைச் சேர்ந்தவரும் முதுகலைப் பட்டதாரியுமான இவர் தமிழ்சிற்றிதழ்களிலும் இணைய இதழ்களிலும் அதிகமாக சமகால அரசியல், பெண்ணியம் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர். சூரியப்பயணம், ஹேராம், ஐந்திணை போன்ற பல கவிதை நூல்களும், மற்றும் நிறைய சிறுகதைத் தொகுப்புகள், இரு நாவல்கள், கட்டுரை தொகுப்புகள், மொழியாக்கங்கள் என்ற பலவற்றிற்கு சொந்தக்காரர். கவிஞர் சிற்பி இலக்கிய விருது, மணல்வீடு களரி இலக்கிய விருது, செளமா இலக்கிய விருது, கவண் கவிதை விருது போன்ற பல விருதுகள் வாங்கி குவித்துள்ளார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/04/14/திணைக்கோட்பாடு-பெண்மைய/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
புதியமாதவி | கட்டுரை | திணைக்கோட்பாடு – பெண்மையம் | Puthiyamaadhavi | article | ThiNaikOdpadu-PeNmaiyam
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.