புதுமைப்பித்தன் | சிறுகதை | செல்லம்மாள் | PuthumaiPithan | Short Story | Chellammal episode artwork

EPISODE · May 23, 2023 · 43 MIN

புதுமைப்பித்தன் | சிறுகதை | செல்லம்மாள் | PuthumaiPithan | Short Story | Chellammal

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

புதுமைப்பித்தன் | சிறுகதை | செல்லம்மாள் | PuthumaiPithan | Short Story | Chellammal எழுத்தாளர் புதுமைபித்தன்- ஆசிரியர் குறிப்பு சொக்கலிங்கம்பிள்ளை-பர்வதத்தம்மாள் தம்பதியருக்கு 1906 ஏப்ரல் 25ம் தேதி பிறந்தவர். புதுமைபித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம். தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில்பெற்றார். தாசில்தாராகப் பணியாற்றிய அவரின் தந்தை ஓய்வுபெற்றதும் 1918 இல் சொந்தஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில்படித்தார். நெல்லை இந்துக் கல்லூரியில் படித்து, 1931இல் பி.ஏ. பட்டம் பெற்றார். 1942ல் கமலாவுடன் திருமணம். புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் மும்முரமாக இருந்தது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம்தான். 108 சிறுகதைகள் எழுதியுள்ளார். 50க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்த்துள்ளார். 15 கவிதைகள் எழுதியுள்ளார். தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப் போற்றப்பட்ட இவர் தனது 42 ஆவது வயதிலேயே காச நோய் தாக்கி இறந்தார். ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published May 23, 2023

Embed this episode

NOW PLAYING

புதுமைப்பித்தன் | சிறுகதை | செல்லம்மாள் | PuthumaiPithan | Short Story | Chellammal

0:00 43:55

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 43 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on May 23, 2023.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!