EPISODE · Jul 13, 2024 · 39 MIN
ரா. கிரிதரன் | சிறுகதை | இந்த நிலத்தில் கதைகள் எதுவும் கிடையாது | R. Giridharan | Intha_Nilathil_Kathaigal_Ethuvum_kidaiyathu
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
ரா. கிரிதரன் | சிறுகதை | இந்த நிலத்தில் கதைகள் எதுவும் கிடையாது | R. Giridharan | Intha_Nilathil_Kathaigal_Ethuvum_kidaiyathu எழுத்தாளர் ரா. கிரிதரன்- ஒரு அறிமுகம் புதுச்சேரியைச் சேர்ந்த ரா. கிரிதரன் பொறியியலில் பட்டம் பெற்றவர், அதன்பின் தகவல் தொழில் நுட்பத்தில் படிப்பு. இந்திய நகரங்களில் வேலை செய்தபின் 2006- ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசிக்கிறார். பதாகை இணைய இதழின் சிறப்பிதழுக்குப் பொறுப்பாசிரியர். கர்னாடக சங்கீதம்– ஓர் எளிய அறிமுகம், ‘காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை‘, “காற்றோவியம்” நூலும் வெளியாகி இருக்கின்றன. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/06/23/இந்த-நிலத்தில்-கதைகள்-எத/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
Ready to play
ரா. கிரிதரன் | சிறுகதை | இந்த நிலத்தில் கதைகள் எதுவும் கிடையாது | R. Giridharan | Intha_Nilathil_Kathaigal_Ethuvum_kidaiyathu
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.