ராஜேஷ் வைரபாண்டியன் | சிறுகதை | வடக்கத்தி | Kalakam | Rajesh Vaira Pandian | story | Vadakkathi episode artwork

EPISODE · Jun 14, 2023 · 18 MIN

ராஜேஷ் வைரபாண்டியன் | சிறுகதை | வடக்கத்தி | Kalakam | Rajesh Vaira Pandian | story | Vadakkathi

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

ராஜேஷ் வைரபாண்டியன் | சிறுகதை | வடக்கத்தி | Kalakam | Rajesh Vaira Pandian | story | Vadakkathi எழுத்தாளர் ராஜேஷ் வை ரபாண்டியன் - ஒரு சிறிய முன்னுரை தூத்துக்குடி மாவட்டத்து நடுவைக்குறிச்சியைச் சேர்ந்த எழுத்தாளர் ராஜேஷ் வைரபாண்டியன் 2018ம் ஆண்டு வரை நிலாரசிகன் என்கிற புனைப்பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வந்தார். அதன் பின்னர் தன் சொந்தப் பெயரில் எழுதி வருகிறார். இரண்டுமுறை “சுஜாதா விருது” பெற்றிருக்கிறார். ஈர்ப்பு விதியை (Law of Attraction) மையப்படுத்தி ஐந்து நூல்கள் எழுதி இருக்கிறார். “தேரி’ இவரது முதல் நாவல். நிறைய கவிதை தொகுப்புகள், சிறுகதை தொகுப்புகள், ஆங்கில நூல்கள் மற்றும் ஒரு சிறார் நாவலும் எழுதியுள்ளார். To read: / முழுவதும் வாசிக்க https://kalakam.in/2023/06/vadakkathi/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Jun 14, 2023

Embed this episode

Ready to play

ராஜேஷ் வைரபாண்டியன் | சிறுகதை | வடக்கத்தி | Kalakam | Rajesh Vaira Pandian | story | Vadakkathi

0:00 18:30

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 18 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on June 14, 2023.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!