EPISODE · Jan 18, 2024 · 30 MIN
ராமராஜன் மாணிக்கவேல் | சிறுகதை | கொடை | Ramarajan Manikavel | Short Story | Kodai |
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
ராமராஜன் மாணிக்கவேல் | சிறுகதை | கொடை | Ramarajan Manikavel | Short Story | Kodai | எழுத்தாளர் ராமராஜன் மாணிக்கவேல்- சிறு முன்னுரை. பூவாயிக்குளத்தை சொந்த ஊராகக் கொண்ட எழுத்தாளர் ராமராஜன் மாணிக்கவேல் தற்பொழுது சௌதி அரேபியாவில் வேலை பார்க்கிறார். வாசிப்பை நேசிப்பவர். வாசிப்பு வழியாக கதைகள் எழுத முயற்சி செய்கிறார். இவரது கதைகள் சொல்வனம் மற்றும் சிறுகதைகள்.காம் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. ஆன்மீக இலக்கியங்கள், ஆன்மிக சான்றோர்கள் வாழ்க்கை வரலாறுகளை விரும்பிப் படிப்பவர். வெண்முரசு நூல் தந்த எழுச்சியில் “கொடை“ என்ற சிறுகதையை சொல்வனத்தில் எழுதியுள்ளார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/01/14/கொடை/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
ராமராஜன் மாணிக்கவேல் | சிறுகதை | கொடை | Ramarajan Manikavel | Short Story | Kodai |
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.