Raja Vanam - Ram Thangam | Sample | ராஜ வனம் | Tamil Audiobook | Deepika Arun  episode artwork

EPISODE · Nov 3, 2025 · 20 MIN

Raja Vanam - Ram Thangam | Sample | ராஜ வனம் | Tamil Audiobook | Deepika Arun

from Kadhai Osai - Tamil Audiobooks · host Deepika Arun

வாழ்வின் சுவாரஸ்யமே, தெரியாததைத் தெரிந்து கொள்வதும், புரியாததைப் புரிந்து கொள்வதும்தானே! அந்த வகையில் ராஜவனம் தென்தமிழகத்து நாஞ்சில் காட்டுக்குள் நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று அழகு காட்டுகிறது. இந்த உலகமே ஒரு குடும்பம்; வாழும் உயிர் அனைத்தும் நம் உறவுகள் என உணர்த்தும் ஆசிரியர், வனம், நதி, மலையோடு விலங்குகள், மரம், செடி கொடிகள், பறவை, பட்சிகள் எனத் தான் ரசித்த கானுயிர் அனைத்தையுமே பெயர் சொல்லி அழைத்து, அதன் அங்க அடையாள அழகுகளோடு கதையில் விவரித்திருப்பது வியக்கச் செய்கிறது. வனப் பயணத்தை விவரிக்கும் காட்சிகள், நவீன கேமிராக்களில் பதிவானது போல அத்தனை துலக்கம். இப்பிரபஞ்ச வாழ்வை, அணு அணுவாய் தொடர்ந்து ரசிப்பவனால்தான் இப்படியான வர்ணனைகளைச் செய்ய முடியும்.To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube -https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #forest #nature #elephant #தீபிகாஅருண் #Ramthangam #nagercoil

Episode metadata supplied by the publisher feed · Published Nov 3, 2025

Embed this episode

NOW PLAYING

Raja Vanam - Ram Thangam | Sample | ராஜ வனம் | Tamil Audiobook | Deepika Arun

0:00 20:28

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Kadhai Osai - Tamil Audiobooks?

This episode is 20 minutes long.

When was this Kadhai Osai - Tamil Audiobooks episode published?

This episode was published on November 3, 2025.

Can I download this Kadhai Osai - Tamil Audiobooks episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!