EPISODE · Sep 6, 2024 · 19 MIN
RamPrasath | story | Amanushyam | எழுத்தாளர் | ஶ்ரீ ருத் | சிறுகதை | அமானுஷ்யம்
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
RamPrasath | story | Amanushyam | எழுத்தாளர் | ஶ்ரீ ருத் | சிறுகதை | அமானுஷ்யம் எழுத்தாளர் ஶ்ரீ ருத்- ஒரு சிறு அறிமுகம் முத்துசுப்பிரமணியன் என்ற இயற் பெயர் கொண்ட இவர் முதுகலை அறிவியல் தேர்ச்சி பெற்றவர். வலைப்பூவில் கதை, கட்டுரை, விமர்சனம் என ஊடாடும் இவரின் முதல் இரண்டு புத்தகங்கள் ஜீவா படைப்பகம் மூலமாக வெளிவந்த ‘ஆச்சி’ (சிறுகதை) மற்றும் ‘இத்யாதிகள்’ (கட்டுரை தொகுப்பு) ஆகும். தனது விருப்பத்திற்குரிய அல்புனைவு வகையில் மூன்றாவது புத்தகமாக 'ராமும் அம்ஜத்கானும் மற்றும் இன்ன பிறவும் ' என்று கோதை பதிப்பகம் மூலம் தொகுத்திருக்கிறார். To read: / முழுவதும் வாசிக்க/ https://solvanam.com/2024/08/25/அமானுஷ்யம்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
RamPrasath | story | Amanushyam | எழுத்தாளர் | ஶ்ரீ ருத் | சிறுகதை | அமானுஷ்யம்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.