ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (29) "குரு கடவுளே தான்". இன்னும் பல விஷயங்கள். Description பார்க்கவும். episode artwork

EPISODE · Jun 6, 2025 · 8 MIN

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (29) "குரு கடவுளே தான்". இன்னும் பல விஷயங்கள். Description பார்க்கவும்.

from Talks With Ramana Maharshi (Tamil) · host Vasundhara ~ வசுந்தரா

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (29) ~ விவரங்கள்:  1) மெய்மைக்கும் பொய்மைக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்ந்து விசாரிப்பதில் உள்ள பலாபலன் மட்டுமே, அழிவில்லாத அந்த ஒன்றைஉணர்ந்து அறிய வழிகாட்டுமா? 2) அலையாத, நிலையான அமைதியுள்ள, வெற்றிகரமான மனதை  அடைய தெய்வீக அருள் அவசியமா, அல்லது ஜீவனின்உழைப்பு மட்டும் போதுமா? 3) குருவின் அருள், கடவுளின் அருளினால் கிடைக்கும் விளைவில்லையா? 4) ஆன்ம சாம்ராஜ்யம் பெற கடவுள்/குருவின் அருள்தேவையா, அல்லது ஜீவனின் உழைப்பு மட்டும் போதுமா? 5) ஜீவன் இதயத்தில் உறைவதாக சொல்லப்படுவது சரியா? இதயம் என்பது என்ன? 6) தெய்வீகஅருள், தெய்வீக தயவு - இவற்றில் என்ன வித்தியாசம்? 7) நேர்மையான வாழ்க்கையில் ஈடுபட்டு, ஆன்மாவைப் பற்றி ஆழ்ந்து ஒருமுக சிந்தனை செய்யமுனையும் போது, அடிக்கடி ஒரு வீழ்ச்சி, சீர்குலைவு, முறிவு ஏற்படுகிறது. என்ன செய்வது? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

Episode metadata supplied by the publisher feed · Published Jun 6, 2025

Embed this episode

NOW PLAYING

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (29) "குரு கடவுளே தான்". இன்னும் பல விஷயங்கள். Description பார்க்கவும்.

0:00 8:08

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Talks With Ramana Maharshi (Tamil)?

This episode is 8 minutes long.

When was this Talks With Ramana Maharshi (Tamil) episode published?

This episode was published on June 6, 2025.

Can I download this Talks With Ramana Maharshi (Tamil) episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!