ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (31) மோட்சம் பயிற்சி அலைபாயும் மனம் இன்னும் பல. Descriptionல் விவரங்கள் episode artwork

EPISODE · Jun 23, 2025 · 11 MIN

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (31) மோட்சம் பயிற்சி அலைபாயும் மனம் இன்னும் பல. Descriptionல் விவரங்கள்

from Talks With Ramana Maharshi (Tamil) · host Vasundhara ~ வசுந்தரா

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (31) மோட்சம் பயிற்சி அலைபாயும் மனம் இன்னும் பல. ~  விவரங்கள்:  1) மோட்சம் அடைவது எப்படி? 2) பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடுவது எப்படி? 3) ஆன்மீக ஞானத்திற்காக நான் என் மனைவியையும் குடும்பத்தையும் விட்டு விலக வேண்டாமா? 4) ஞானம் பெற நடைமுறை பயிற்சிப் படிகள் என்ன? 5) ஒருகடவுளின்  உருவச் சிலையை வழிபடலாமா? அதில் ஏதாவது தீங்கு உள்ளதா?   6) என் மனம் நிலையில்லாமல் இருக்கிறது. நான் என்ன செய்வது?   ̀7) ஒருமுக கவனத்திற்கு சகாயங்கள் உள்ளதா? 8) கடவுளின் தரிசனம் கிடைக்க முடியாதா? 9) பரமாத்மா நம்மை விட வேறுபட்டவரா?  10) கடவுள் உருவவழிபாட்டைத் தவிர, குருவின் வழிகாட்டுதல் அவசியமில்லையா? 11) நாம் சொர்க்கத்திற்குப் போவதில்லையா?  12) மறு பிறப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளநான் முயலக் கூடாதா?  ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

Episode metadata supplied by the publisher feed · Published Jun 23, 2025

Embed this episode

NOW PLAYING

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (31) மோட்சம் பயிற்சி அலைபாயும் மனம் இன்னும் பல. Descriptionல் விவரங்கள்

0:00 11:56

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Talks With Ramana Maharshi (Tamil)?

This episode is 11 minutes long.

When was this Talks With Ramana Maharshi (Tamil) episode published?

This episode was published on June 23, 2025.

Can I download this Talks With Ramana Maharshi (Tamil) episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!