S. Ramakrishnan | short story | Angal Theruvil Oru Viidu | எஸ். ராமகிருஷ்ணன் | சிறுகதை | ஆண்கள் தெருவில் ஒரு வீடு episode artwork

EPISODE · Mar 1, 2023 · 23 MIN

S. Ramakrishnan | short story | Angal Theruvil Oru Viidu | எஸ். ராமகிருஷ்ணன் | சிறுகதை | ஆண்கள் தெருவில் ஒரு வீடு

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

S. Ramakrishnan | short story | Angal Theruvil Oru Viidu | எஸ். ராமகிருஷ்ணன் | சிறுகதை | ஆண்கள் தெருவில் ஒரு வீடு   எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்- ஒரு சிறு அறிமுகம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்றுபல்வேறு தளங்களிலும் இவர் தீவிரமாக இயங்கி வருகிறார்.  நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இரண்டு வரலாற்று நூல்களைஎழுதியிருக்கிறார்.  இவரது சஞ்சாரம் நாவலுக்காக  2018ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருதுபெற்றதுடன்,  கனடாவின் இயல் விருது, தமிழக அரசின் விருது, சிகேகே இலக்கிய விருது, மாக்சிம்கார்க்கி விருது , முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சிறந்தநாவலுக்கான விருது, ஞானவாணி விருது, நல்லி திசை எட்டும் விருது, விஸ்டம்விருது, கண்ணதாசன் விருது, பெரியார் விருது, துருவா விருது, எஸ்.ஆர்.வி. இலக்கிய விருது, சேலம் தமிழ் சங்க விருது, விகடன் விருது, கொடீசியா வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது, இயற்றமிழ் வித்தகர் விருது. இலக்கியச்சிந்தனைவிருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.  தேசாந்திரி என்ற தனது பதிப்பகத்தையும் திறம்பட நடத்தி வருகிறார்.  இவர் தனது குடும்பத்துடன் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.  To read  முழுவதும் வாசிக்க    எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் (இரண்டாம் தொகுதி)  உயிர்மை பதிப்பகம் ஒலி வடிவம் :  சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Mar 1, 2023

Embed this episode

NOW PLAYING

S. Ramakrishnan | short story | Angal Theruvil Oru Viidu | எஸ். ராமகிருஷ்ணன் | சிறுகதை | ஆண்கள் தெருவில் ஒரு வீடு

0:00 23:36

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 23 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on March 1, 2023.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!