EPISODE · Mar 10, 2023 · 20 MIN
S. Sankaranarayanan | short story |"Avaravar Kadavuchol | எஸ் சங்கர நாராயணன் | சிறுகதை | "அவரவர் கடவுச்சொல்" |'இருவாட்சி' பொங்கல் மலர்-2023
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
S. Sankaranarayanan | short story |"Avaravar Kadavuchol | எஸ் சங்கர நாராயணன் | சிறுகதை | "அவரவர் கடவுச்சொல்" |'இருவாட்சி' பொங்கல் மலர்-2023 எழுத்தாளர் எஸ் சங்கர நாராயணனை பற்றிய ஒரு சிறு முன்னுரை ஸ்ரீவைகுண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் சென்னையில் தொலைதொடர்புத் துறையில் பணியாற்றினார். இவர் தமிழில் வெளியாகும் அனைத்து அச்சு இதழ்களிலும் இணைய இதழ்களிலும் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், கவிதைகள் என்று நிறைய எழுதியிருக்கிறார். இவர் நிறைய பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார். இவரது படைப்புகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. இவரது சில நூல்கள் தமிழ்நாட்டின் சில பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளில் நவீன இலக்கியப் பயில் நூல்களாக இடம் பெற்றிருக்கின்றன. To read: / முழுவதும் வாசிக்க https://gnanakomali.blogspot.com/2023/02/short-story-iruvatchi-pongal-malar-2023.html? ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Embed this episode
Ready to play
S. Sankaranarayanan | short story |"Avaravar Kadavuchol | எஸ் சங்கர நாராயணன் | சிறுகதை | "அவரவர் கடவுச்சொல்" |'இருவாட்சி' பொங்கல் மலர்-2023
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.