EPISODE · Mar 10, 2023 · 35 MIN
Senthil Jagannathan | Anakatha Natham | செந்தில் ஜெகன்நாதன் | சிறுகதை | அனாகத நாதம்
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
Senthil Jagannathan | Anakatha Natham | செந்தில் ஜெகன்நாதன் | சிறுகதை | அனாகத நாதம் எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன்- ஒரு சிறு முன்னுரை மயிலாடுதுறை மாவட்டம் பனம்பள்ளி கிராமத்தில் பிறந்த இவர் தற்போதுசென்னையில் வசித்து வருகிறார். இவர் சென்ற ஆண்டு வெளிவந்த *மழைக்கண்* என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர். இவர் தற்போது படங்களில் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிவதுடன் தனதுமுதல் படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார். தொடர்ச்சியாக கதைகள், கட்டுரைகளும் எழுதி வருகிறார் To read: / முழுவதும் வாசிக்க https://tamizhini.in/2023/01/30/அனாகத-நாதம்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
Senthil Jagannathan | Anakatha Natham | செந்தில் ஜெகன்நாதன் | சிறுகதை | அனாகத நாதம்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.