EPISODE · Dec 23, 2022 · 40 MIN
Sin's of Parents // MD Jegan // tamil
from கூடாரவாசி · host இsai அmuthan
பெற்றோர்களின் பாவங்கள் என்ற தலைப்பின் அடிப்படையில் சத்திய வசனத்தின் மூலமாக நமக்கு தேவச் செய்தியை கொடுக்கிறார் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் .... பெற்றோர்களாகிய நாம் செய்யும் பாவங்கள் வருங்காலத்தில் வருகின்ற நம்முடைய சந்ததியை பாதிக்கின்ற பாவங்களாக மாறுகின்றன ....எனவே நாம் செய்யும் பாவங்கள் எவ்வாறு நம்முடைய பிள்ளைகளையும் சந்ததிகளையும் பாதிக்கிறது என்பதை குறித்து தெளிவாக நம்முடன் பேசுகிறார் அன்பு சகோதரர் .... மேலும் இச்செய்தியை கேட்ட யாவரும் பாவங்களை விட்டு மனந்திரும்பி நன்மை செய்து நன்மையான ஈவுகளை நன்மையான காரியங்கள் அனைத்தையும் நம்முடைய வருங்கால சந்ததிக்காக சேர்த்து வைப்போம் ... பாவமில்லாத சந்ததியை பெற்றெடுப்போம் பரிசுத்தமாய் வாழ கற்றுக் கொடுப்போம் ...!
Embed this episode
NOW PLAYING
Sin's of Parents // MD Jegan // tamil
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.