EPISODE · Nov 5, 2025 · 1H 42M
Sivappu Udai Devathai | Rajesh Kumar Crime Story | Vivek - Rupala Investigation Story | Tamil Crime Story
from Deep Talks - Tamil Audiobooks · host Deep Talks Deepan
சிகப்பு உடை அணிந்த ஒரு அழகான பெண்ணை காணவில்லை. அந்த பெண்ணை தேடும் முயற்சியில் விவேக்கும், விஷ்ணுவும், ரூபலாவும் இணைந்து பயணிக்கும் பொழுது அடுத்தடுத்து பல தடைகள் வருகிறது. தலை இல்லாத ஒரு பெண்ணின் உடல் கிடைக்கிறது. அந்தப் பெண்தான் காணாமல் போன பெண்ணா? இப்படியாக பல்வேறு அவிழ்க்க முடியாத முடிச்சுகளை, எப்படி நம் கதாநாயகன் விவேக் அவிழ்க்கிறான்? ராஜேஷ்குமார் எழுத்தில் இந்த கதையை தீபன் குரலில் கேளுங்கள்!Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
Embed this episode
NOW PLAYING
Sivappu Udai Devathai | Rajesh Kumar Crime Story | Vivek - Rupala Investigation Story | Tamil Crime Story
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.