EPISODE · Apr 12, 2023 · 17 MIN
Solvanam | Femino 16 | Safnas Hasim | சொல்வனம் | Femino 16 | சப்னாஸ் ஹாசிம் |
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
Solvanam | Femino 16 | Safnas Hasim | சொல்வனம் | Femino 16 | சப்னாஸ் ஹாசிம் | எழுத்தாளர் சப்னாஸ் ஹாசிமின் சிறுகதை "Femino 16" சப்னாஸ் ஹாசிம்- ஆசிரியர் குறிப்பு கிழக்கிலங்கையின் அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர் சப்னாஸ் ஹாசிம் (Safnas Hasim) தொழில்முறையில் ஒரு பொறியியலாளர். துபாயில் வசித்துவரும் இவர் வனம் இணைய இதழில் பிரதம ஆசிரியர்களுள் ஒருவர். "நிணக்கவிதைகளில் அப்பிய சொற்கள்", "குடிசைச்சாம்பல்" என்ற கவிதைத் தொகுதிகளுக்குச் சொந்தக்காரர். ஆய்வுக்கட்டுரைகளும் எழுதிவருகிறார். அவர் மண்ணுக்கே உரிய பல பண்பாட்டு குணாம்சம்சங்களையும் மானிட வாழ்வில் அவலங்களையும் நுணுக்கமாகப் பேசுபவர். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/04/09/femino-16/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
Ready to play
Solvanam | Femino 16 | Safnas Hasim | சொல்வனம் | Femino 16 | சப்னாஸ் ஹாசிம் |
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.