EPISODE · Jun 29, 2023 · 12 MIN
Solvanam | Jaganmithra | short story | சொல்வனம் | ஜெகன்மித்ரா | சிறுகதை | போர்
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
Solvanam | Jaganmithra | short story | சொல்வனம் | ஜெகன்மித்ரா | சிறுகதை | போர் எழுத்தாளர் ஜெகன்மித்ரா- ஒரு சிறு குறிப்பு இராஜபாளையத்தைப் சொந்த ஊராகக் கொண்ட இவர் வேலைக்காக தற்போது அமெரிக்காவிலுள்ள ராலேயில் வசிக்கிறார். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தீவிர வாசிப்பை தாண்டி எழுதுவது இந்த ஆண்டில் தான். செவ்வியல் ஆக்கங்களை எழுதுவதே இவர் லட்சியம், அதற்கான மொழியை உருவாக்கி வருகிறார். ஜெகன்நாதன் என்ற இயற்பெயரில் அபுனைவு எழுதி வருகிறார். To read முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/06/25/2023/06/25/போர்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
Solvanam | Jaganmithra | short story | சொல்வனம் | ஜெகன்மித்ரா | சிறுகதை | போர்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.