EPISODE · Mar 11, 2024 · 19 MIN
Solvanam | K.S. Suthakar | Short Story | Nanku NatkaL Kondaattam | கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | நான்கு நாட்கள் கொண்டாட்டம்
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
Solvanam | K.S. Suthakar | Short Story | Nanku NatkaL Kondaattam | கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | நான்கு நாட்கள் கொண்டாட்டம் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்- சிறு அறிமுகம் யாழ்ப்பாணத்தில் வீமன்காமம், தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்டு இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார். முப்பது சர்வதேச சிறுகதைப்போட்டிகளிலும், இரண்டு குறுநாவல் போட்டிகளிலும் பரிசு பெற்றுள்ளார். `எங்கே போகின்றோம்?’, `சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ சிறுகதைத்தொகுதிகளும், `வளர் காதல் இன்பம்’ குறுநாவலும் மற்றும் 2022- ல் `பால்வண்ணம்’ சிறுகதைத்தொகுதியும் அச்சில் வெளிவந்துள்ளன. அமேசான் கிண்டில் பதிப்பாக `மெல்பேர்ண் வெதர்’, `கார்காலம்’, `ஏன் பெண்ணென்று’ குறுநாவல்கள் வெளிவந்திருக்கின்றன. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/02/25/நான்கு-நாட்கள்-கொண்டாட்ட/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
Ready to play
Solvanam | K.S. Suthakar | Short Story | Nanku NatkaL Kondaattam | கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | நான்கு நாட்கள் கொண்டாட்டம்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.