EPISODE · Sep 4, 2024 · 43 MIN
Solvanam | K.S. Suthakar | Short Story | OruPakkam MaruPakkam | கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | ஒருபக்கம். மறுபக்கம்?
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
Solvanam | K.S. Suthakar | Short Story | OruPakkam MaruPakkam | கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | ஒருபக்கம். மறுபக்கம்? எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்- சிறு அறிமுகம் யாழ்ப்பாணத்தில் வீமன்காமம், தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்டு இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார். முப்பது சர்வதேச சிறுகதைப்போட்டிகளிலும், இரண்டு குறுநாவல் போட்டிகளிலும் பரிசு பெற்றுள்ளார். `எங்கே போகின்றோம்?’, `சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ சிறுகதைத்தொகுதிகளும், `வளர் காதல் இன்பம்’ குறுநாவலும் மற்றும் 2022- ல் `பால்வண்ணம்’ சிறுகதைத்தொகுதியும் அச்சில் வெளிவந்துள்ளன. அமேசான் கிண்டில் பதிப்பாக `மெல்பேர்ண் வெதர்’, `கார்காலம்’, `ஏன் பெண்ணென்று’ குறுநாவல்கள் வெளிவந்திருக்கின்றன. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/07/14/ஒருபக்கம்-மறுபக்கம்/ ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
Solvanam | K.S. Suthakar | Short Story | OruPakkam MaruPakkam | கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | ஒருபக்கம். மறுபக்கம்?
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.