Solvanam | K. Siva | short story | Asal |சொல்வனம் | கா.சிவா | சிறுகதை | அசல் episode artwork

EPISODE · Dec 26, 2023 · 24 MIN

Solvanam | K. Siva | short story | Asal |சொல்வனம் | கா.சிவா | சிறுகதை | அசல்

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

Solvanam | K. Siva | short story | Asal |சொல்வனம் | கா.சிவா | சிறுகதை | அசல் எழுத்தாளர் கா.சிவாவின் சிறுகதை "அசல்" எழுத்தாளர் கா. சிவா- சிறு முன்னுரை 2018- ஆம் ஆண்டு எழுத்தாளர் கா. சிவா எழுதிய முதல் கவிதை 'சொல்வனம்' இதழில் வெளியானது. கா. சிவாவின் முதல் சிறுகதை 'கண்ணாடியின் மிளிர்வில்' 2020-ஆம் ஆண்டு 'பதாகை' இதழில் வெளியானது. தொடர்ந்து இவரது சிறுகதைகள் சொல்வனம், யாவரும், வாசகசாலை போன்ற இணைய இதழ்களிலும் கணையாழி, புரவி போன்ற அச்சு இதழ்களிலும் வெளிவந்தன. இவர் நூல் வாசிப்பனுபவக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தனது குரு என எழுத்தாளர் ஜெயமோகனைக் குறிப்பிடும் கா. சிவா எழுதி விரிசல், மீச்சிறுதுளி- என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. To read முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/12/16/அசல்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Dec 26, 2023

Embed this episode

NOW PLAYING

Solvanam | K. Siva | short story | Asal |சொல்வனம் | கா.சிவா | சிறுகதை | அசல்

0:00 24:55

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 24 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on December 26, 2023.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!