Solvanam | Kanthi Murugan | short story | Sitharum Kananggal | காந்தி முருகன் | சொல்வனம் | சிறுகதை | சிதறும் கணங்கள் episode artwork

EPISODE · Jun 14, 2023 · 11 MIN

Solvanam | Kanthi Murugan | short story | Sitharum Kananggal | காந்தி முருகன் | சொல்வனம் | சிறுகதை | சிதறும் கணங்கள்

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

Solvanam | Kanthi Murugan | short story | Sitharum Kananggal | காந்தி முருகன் | சொல்வனம் | சிறுகதை | சிதறும் கணங்கள் எழுத்தாளர் காந்தி முருகன் - சிறு முன்னுரை மலேசியாவின் கெடா மாநிலத்தில் சுங்கைப்பட்டாணி வட்டாரத்தில் 1981ல் பிறந்த காந்தி முருகன் கடந்த மூன்று ஆண்டுகளாக இலக்கியம் சார்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எழுத்தாளர் கே.பாலமுருகன் மற்றும் எழுத்தாளர் சிவா லெனின் இவருக்கு இலக்கிய உலகில் உறுதுணையாக உள்ளனர் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு” மணல் மூட்டை “ இவ்வருடம் வெளியீடு காணும். பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் கி.ரா விருது, மலேசிய பாரதி கற்பனைத் தளமும் தமிழ் நாட்டின் கலையரசர் கலைத் தமிழ்ச் சங்கம் இணைந்து வழங்கிய 2021ஆம் ஆண்டின் சர்வதேச சிங்கப் பெண்ணே விருது மற்றும் 2023 கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக நடத்தப்பட்ட ஹைக்கூ கவிதை போட்டியில் ஆறுதல் நிலை வெற்றி போன்றவை இவரது இலக்கிய முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரங்களாகும். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/06/11/சிதறும்-கணங்கள்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Jun 14, 2023

Embed this episode

Ready to play

Solvanam | Kanthi Murugan | short story | Sitharum Kananggal | காந்தி முருகன் | சொல்வனம் | சிறுகதை | சிதறும் கணங்கள்

0:00 11:11

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 11 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on June 14, 2023.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!