EPISODE · Aug 21, 2023 · 43 MIN
Solvanam | Lokesh Raghuraman | Nizhal | சிறுகதை
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
Solvanam | Lokesh Raghuraman | Nizhal | சிறுகதை எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன்- சிறு முன்னுரை லோகேஷ் ரகுராமன் நடேசன் சொந்த ஊர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள நாடாகுடி என்னும் கிராமம். பெங்களூரில் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிந்து வருகிறார். சொல்வனம், தமிழினி, நடு, வனம், அரூ மற்றும் கனலி முதலிய இணைய இதழ்களில் இவரின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. கடந்த மூன்று வருடங்களாக எழுதிவரும் இவரது முதல் சிறுகதை தொகுப்பு "விஷ்ணு வந்தார்" ஆகும். இவரின் விஷ்ணு வந்தார், அது நீ, கடல் கசந்தது போன்ற கதைகள், தமிழினியில் வெளிவந்து பரவலான வாசக கவனத்தைப் பெற்றன. பாஞ்சஜன்யம் எனும் கதை "அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021" இல் பரிசு பெற்றது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2020/03/21/நிழல்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice, : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
Solvanam | Lokesh Raghuraman | Nizhal | சிறுகதை
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.