EPISODE · Jan 18, 2024 · 35 MIN
Solvanam | Manjunath | Short Story | Karikuruvi Nooru | மஞ்சுநாத் | சிறுகதை | கரிக்குருவி நூறு
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
Solvanam | Manjunath | Short Story | Karikuruvi Nooru | மஞ்சுநாத் | சிறுகதை | கரிக்குருவி நூறு எழுத்தாளர் மஞ்சுநாத் - சிறு முன்னுரை புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் முதுகலை வரலாற்று அறிவியலும், மருந்தாளுநர் கல்வியும் பெற்று புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவத்துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுநராகப் பணிபுரிந்து வருகிறார். 2003 முதல் எழுதி வரும் இவரது சிறுகதைகள், புத்தகத் திறனாய்வுகள், விமர்சனங்கள், வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள், பயணங்கள், உணவு மற்றும் தொடர்பான கட்டுரைகள், சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் தொடர்ந்து வெளிவருகின்றன. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு “குதிரைக்காரனின் புத்தகம் (2021)”, முதல் கட்டுரைத் தொகுப்பு "டால்ஸ்டாயின் மூன்று கண்கள் (2022)" வெளிவந்து இலக்கிய வாசகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/12/31/கரிக்குருவி-நூறு/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
Solvanam | Manjunath | Short Story | Karikuruvi Nooru | மஞ்சுநாத் | சிறுகதை | கரிக்குருவி நூறு
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.