EPISODE · Mar 1, 2023 · 11 MIN
Solvanam | Muniyandy Raj | short story | Pasi | சொல்வனம் | முனியாண்டி ராஜ் | சிறுகதை | பசி
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
Solvanam | Muniyandy Raj | short story | Pasi | சொல்வனம் | முனியாண்டி ராஜ் | சிறுகதை | பசி எழுத்தாளர் முனியாண்டி ராஜ்- சிறு முன்னுரை முனியாண்டி ராஜு என்ற இயற்பெயர் கொண்ட இவர் தமிழ்மொழி நனிசிறப்பாசிரியர் ஆவார். 2021ம் ஆண்டில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ‘டான்ஶ்ரீமாணிக்கவாசகம் விருது’ இவரது கவிதைத் தொகுப்பான ‘சூரியன் மேயும்சமவெளிகள்’ பெற்றது. இவர் கவிச்சுடர்’ விருது 2016ம் ஆண்டிலும், தமிழப்பன் விருது 2018 ம் ஆண்டிலும் மற்றும் கவிமுரசு விருது 2018 லும் பெற்றார். To read முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/02/12/பசி/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
Embed this episode
Ready to play
Solvanam | Muniyandy Raj | short story | Pasi | சொல்வனம் | முனியாண்டி ராஜ் | சிறுகதை | பசி
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.