EPISODE · Mar 10, 2023 · 11 MIN
Solvanam | R. பொன்னம்மாள் | சிறுகதை | பொன்னி | R. Ponnammal | Ponni |
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
Solvanam | R. பொன்னம்மாள் | சிறுகதை | பொன்னி | R. Ponnammal | Ponni | எழுத்தாளர் ஆர்.பொன்னம்மாள்- ஒரு சிறு அறிமுகம் இவர் சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தார். 1957-ல் இவர் எழுதிய 'இரட்டைப்பரிசு' என்னும் சிறுகதை தமிழ்நாடு இதழின் பரிசு பெற்றது. பின் எழுதுவது நின்றுவிட்டது. நீண்ட இடைவேளைக்குப்பின் 1983-ல் கோகுலம் சிறார் இதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் கருணைவிழிகள் என்னும் கதைக்காக தங்கப்பதக்கம் பெற்றார். இவர் நிறைய சிறார் நூல்களும் 'பாண்டுரங்க மகிமை' போன்ற ஆன்மீக நூல்களும் எழுதியுள்ளார். தமிழக அரசு குழந்தை எழுத்தாளர் விருது, குழந்தை எழுத்தாளர் சங்க விருது, ஏ.வி.எம்.தங்கப்பதக்கம், ஸ்டேட் வங்கி பரிசு, பபாசி விருது, அழ.வள்ளியப்பா குழந்தையிலக்கிய பரிசு என பலபரிசுகள் இவர் பெற்றுள்ளார். இலக்கிய விமர்சகரும் சொல்வனம் இணைய இதழின் ஆசிரியருமான பாஸ்டன் பாலாஜியின் தாயும் இவரே. ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
NOW PLAYING
Solvanam | R. பொன்னம்மாள் | சிறுகதை | பொன்னி | R. Ponnammal | Ponni |
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.