Solvanam | R. V. Subramanyan | short story | Vetri | ஆர் வி சுப்பிரமணியன் | சிறுகதை | வெற்றி episode artwork

EPISODE · Sep 4, 2024 · 18 MIN

Solvanam | R. V. Subramanyan | short story | Vetri | ஆர் வி சுப்பிரமணியன் | சிறுகதை | வெற்றி

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

Solvanam | R. V. Subramanyan | short story | Vetri | ஆர் வி சுப்பிரமணியன் | சிறுகதை | வெற்றி Video link https://youtu.be/4toxJln6I7E எழுத்தாளர் ஆர். வி. சுப்ரமண்யன் -சிறு முன்னுரை ஏழு வயதிலிருந்தே இவருக்கு அம்மாவின் உந்துதலால் வாசிப்பு ஆர்வம் தொடங்கிவிட்டது. பின்னர் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவே siliconshelf.wordpress.com என்ற blog-ஐ பத்து வருஷத்துக்கு மேலாக எழுதி 2000 புத்தகங்களைப் பற்றியாவதுஅறிமுகப்படுத்தி இருப்பார். புதுமைப்பித்தன், அசோகமித்ரன், ஜெயமோகன் மூவரையும் தமிழில் மேதைகள் என்று கருதுகிறார். மகாபாரதம், இராமாயணம் இவரை அதிகமாக ஈர்த்த தொன்மங்கள். மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைகள் சில வெளியிட்டிருக்கிறார். இவர் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/07/29/வெற்றி/ ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Sep 4, 2024

Embed this episode

NOW PLAYING

Solvanam | R. V. Subramanyan | short story | Vetri | ஆர் வி சுப்பிரமணியன் | சிறுகதை | வெற்றி

0:00 18:22

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 18 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on September 4, 2024.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!