Solvanam | Sankaran | Translated article | ThugaLkaL |சங்கரன் | கட்டுரை | துகள்கள் episode artwork

EPISODE · Jan 18, 2024 · 11 MIN

Solvanam | Sankaran | Translated article | ThugaLkaL |சங்கரன் | கட்டுரை | துகள்கள்

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

Solvanam | Sankaran | Translated article | ThugaLkaL |சங்கரன் | கட்டுரை | துகள்கள் எழுத்தாளர் கார்லோ ரோவெல்லி இத்தாலியின் வெரோனாவில் 1956 இல் பிறந்தார். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார். ரோவெல்லி சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் லூப் குவாண்டம் ஈர்ப்பு விசையில் இரண்டு மோனோகிராஃப்களையும் பல பிரபலமான அறிவியல் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். Seven Brief Lessons on Physics என்ற அவரது புத்தகம் 41 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆசிரியர் சங்கரன் - சிறு குறிப்பு இளவயதிலிருந்தே வாசிப்பு ஆர்வம் கொண்ட சங்கரன் ஒரு மென்பொறியாளர். ஈரோடைச் சேர்ந்த இவர் சென்னையில் வசிக்கிறார். இவரது ஆதர்ச எழுத்தாளர்கள் ஜெயமோகன், புதுமைப்பித்தன், கந்தர்வன், க நா சு ஆவர். இவர் தனது வலைப்பூவில் பதிவுகள் எழுதி வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/12/31/பிரபஞ்சத்தின்-கட்டமைப்ப/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Jan 18, 2024

Embed this episode

NOW PLAYING

Solvanam | Sankaran | Translated article | ThugaLkaL |சங்கரன் | கட்டுரை | துகள்கள்

0:00 11:54

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 11 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on January 18, 2024.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!