EPISODE · Jun 5, 2023 · 12 MIN
Solvanam | Siva Krishnamoorthy | Manakkan | சொல்வனம் | சிவா கிருஷ்ணமூர்த்தி | சிறுகதை | மாணாக்கன் |
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
Solvanam | Siva Krishnamoorthy | Manakkan | சொல்வனம் | சிவா கிருஷ்ணமூர்த்தி | சிறுகதை | மாணாக்கன் | எழுத்தாளர் சிவா கிருஷ்ணமூர்த்தி - ஆசிரியர் குறிப்பு எழுத்தாளர் சிவா(சிவகுமார்) கிருஷ்ணமூர்த்தி தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மரபிலக்கியம் சார்ந்த ரசனைக்கட்டுரைகளை எழுதிவருகிறார். சிவா கிருஷ்ணமூர்த்தியின் கதைகள் ஐரோப்பியநிலப்பரப்பில் நிகழ்பவை. இவரது முதல் சிறுகதை 'ஸ்குரில்' 2011-ஆம் ஆண்டு'சொல்வனம்' இதழில் வெளியானது. இவரது முதல் சிறுகதை தொகுப்பு'வெளிச்சமும் வெயிலும்' 2018-ஆம் ஆண்டு வெளிவந்தது. இவர் 'சொல்வனம்', 'பதாகை' இணைய இதழ்களின் ஆசிரியக்குழுவில் உள்ளார். 'லண்டன் இலக்கியவட்டத்திலும்' முக்கிய உறுப்பினராக உள்ளார். To read: /முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/05/28/மாணாக்கன்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
Ready to play
Solvanam | Siva Krishnamoorthy | Manakkan | சொல்வனம் | சிவா கிருஷ்ணமூர்த்தி | சிறுகதை | மாணாக்கன் |
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.