Spirituality in Daily Life | அன்றாட வாழ்வில் ஆன்மிகம்  episode artwork

EPISODE · Oct 27, 2023 · 1 MIN

Spirituality in Daily Life | அன்றாட வாழ்வில் ஆன்மிகம்

from saitechinfo · host saitechinfo

அன்றாட வாழ்வில் ஆன்மிகம் மனிதனிடமுள்ள மிருகத்தன்மையை அழித்து மனிதத்துவத்தை திவ்யத்துவமாக மாற்றிக்கொள்வதே ஆன்மிகம் ஆகும். மனிதனிடமுள்ள மெய்யுணர்வு சக்தியை தங்குதடையின்றி அனுபவிப்பதே ஆன்மிகம் ஆகும். மனிதனிடத்தில் வெளிப்படும் திவ்ய சக்திகளை அகங்காரத்துடன் கூடியதாக ஆக்காமல் ஆத்மாவுடன் கூடியதாக ஆக்குவதே ஆன்மிகம். மனிதனிடத்தில் வெளிப்படும் அனைத்து சக்திகளும் மனதின் சம்பந்தம் இல்லாமல், ஆன்மிக அகஉணர்வாக அனுபவிப்பதே ஆன்மிகப் பாதை. எல்லா உணர்வுகளையும் இறைவனோடு சம்பந்தப்படுத்துவதே ஆன்மிகம். மனிதத்துவத்திலிருந்து தெய்வத்துவத்தை அடைவதல்ல ஆன்மிகம்; மனிதத்துவத்திலேயே தெய்வத்துவத்தை வெளிப்படுத்தச் செய்வதே ஆன்மிகம். உலகத்திலிருந்து பரதத்துவத்தை அடைவது ஆன்மிகம் ஆகாது; பரதத்துவத்தை மனிதனிடத்தில் தோன்றச் செய்வதே ஆன்மிகம். ஆகவே ஆன்மிகம் என்பது பரலோகத்திலிருந்து இகலோகத்திற்கும், இகலோகத்திலிருந்து பரலோகத்திற்கு பிரயாணம் செய்வது என்று இன்றைய மனிதன் நினைப்பது தான் குழப்பத்திற்குக் காரணம். அதனாலேயே இன்றைய இளைஞர்களுக்கு ஆன்மிகம் என்றாலே குழப்பமான, புரிந்து கொள்ள முடியாத ஒன்று என்றாகிவிட்டது. ஆன்மிகம் என்பது நம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஆத்ம தத்துவமாகும். ஆன்மிகம் என்பது a way of life - வாழ்க்கை முறை.  - தெய்வீக அருளுரை, மே 24, 1992

NOW PLAYING

Spirituality in Daily Life | அன்றாட வாழ்வில் ஆன்மிகம்

0:00 1:43

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of saitechinfo?

This episode is 1 minute long.

When was this saitechinfo episode published?

This episode was published on October 27, 2023.

What is this episode about?

அன்றாட வாழ்வில் ஆன்மிகம் மனிதனிடமுள்ள மிருகத்தன்மையை அழித்து மனிதத்துவத்தை திவ்யத்துவமாக மாற்றிக்கொள்வதே ஆன்மிகம் ஆகும். மனிதனிடமுள்ள மெய்யுணர்வு சக்தியை தங்குதடையின்றி அனுபவிப்பதே ஆன்மிகம் ஆகும். மனிதனிடத்தில் வெளிப்படும் திவ்ய சக்திகளை...

Can I download this saitechinfo episode?

Yes, you can download this episode by clicking the download button on the episode player, or subscribe to the podcast in your preferred podcast app for automatic downloads.
URL copied to clipboard!