Skip to content
தாலியில் பூச்சூடியவர்கள் ~ பா. செயப்பிரகாசம்  episode artwork

EPISODE · May 29, 2022 · 33 MIN

தாலியில் பூச்சூடியவர்கள் ~ பா. செயப்பிரகாசம்

from தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories · host Thanga Jaisakthivel

பா. செயப்பிரகாசம் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். குறிப்பாகச் சிறுகதைகளில் இவரது பங்களிப்பு தனித்துவமானது. ஒரு ஜெருசலேம், காடு ஆகிய தொகுப்புகள் முக்கியமானவை. மனஓசை இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்துள்ளார். சூரியதீபன் என்னும் புனைபெயரிலும் எழுதி வருகிறார். மூன்றாவது முகம், இரவுகள் உடைபடும் ஆகிய தொகுப்புகள் சூரியதீபன் என்னும் பெயரில் வெளிவந்துள்ளன. 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மாணவர் தலைவர்களுள் ஒருவராக விளங்கினார்.

Episode metadata supplied by the publisher feed · Published May 29, 2022

Embed this episode

Ready to play

தாலியில் பூச்சூடியவர்கள் ~ பா. செயப்பிரகாசம்

0:00 33:27

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories?

This episode is 33 minutes long.

When was this தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories episode published?

This episode was published on May 29, 2022.

Can I download this தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!