தேசத்தை சுதந்தரிப்போம் MD Jegan message tamil  episode artwork

EPISODE · Jan 20, 2023 · 56 MIN

தேசத்தை சுதந்தரிப்போம் MD Jegan message tamil

from கூடாரவாசி · host இsai அmuthan

சத்தியத்தை தெரிந்து கொள்ளுங்கள் அந்த சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்... தேசத்தை சுமந்துரிப்போம் என்ற இந்த தேவ செய்தி மூலமாக நமது இந்திய தேசத்தை சுந்தரிக்க நாம் பாடுபட வேண்டும் என்று குறிப்பிடாமல் அழியாத நம் பரமதேசமாகிய பரலோகத்தை நாம் எப்படி சுதந்தரித்துக் கொள்வது என்பதை குறித்து அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் நம்முடன் தேவச் செய்தியை வசனத்தின் வாயிலாக பகிர்ந்து அளித்துள்ளார் ...... எனவே அழிந்து போகக் கூடிய இந்த உலகத்தின் மேல் ஆசை வைக்காமல் அழியாத நித்திய உலகம் ஆகிய பரலோகத்தின் மேல் நமது வாஞ்சியையும் ஆசையையும் வைப்போம் ....... அழியும் பூமியே இவ்வளவு அழகாக இருக்குமா என் அழியாத பரலோகத்தில் எவ்வளவு மேன்மை காணப்படும் என்பதை சிந்தித்துப் பாருங்கள் ......... பரலோகத்தில் ஆயிரம் மேன்மைகள் இருப்பினும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே மேன்மையிலும் மேன்மையானவர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் ...... இனி படைப்புகளை நாம் பார்க்காமல் படைப்பாளியாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் பார்த்து அவருக்கு பின் நடப்போம்...!

Episode metadata supplied by the publisher feed · Published Jan 20, 2023

Embed this episode

NOW PLAYING

தேசத்தை சுதந்தரிப்போம் MD Jegan message tamil

0:00 56:50

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

KadhaiPodcast's Sivakamiyin Sabatham with Kavitha Jeeva IVM Podcasts Sivakamiyin Sabatham by ‘KadhaiPodcast’ Kavitha | கதைபாட்காஸ்ட் கவிதா வழங்கும் சிவகாமியின் சபதம்கதைபாட்காஸ்ட் வழங்கும் சிவகாமியின் சபதம்"பொன்னியின் செல்வன் " என்ற காவியத்தை எனது பாணியில், நடைமுறைத் தமிழில் உங்களிடம் கொண்டு சேர்த்துத் தங்களின் ஏகோபித்த பாராட்டுக்களையும், ஆதரவையும் பெற்றதைத் தொடர்ந்து இப்பொழுது அமரர் கல்கி அவர்களின் மற்றுமொறு காவியமான "சிவகாமியின் சபதம்" - எனது புரிதலில் ....சரித்திர நாவல்களின் நாயக எழுத்தாளர் அமரர் திரு.கல்கி அவர்கள் எழுதிய புதினங்களில் ஒன்று "சிவகாமியின் சபதம்". சோழர்களை மட்டுமே நாம் கவனித்திருக்க, பல்லவர்களின் வீரத்தையும், ஆட்சியின் மேன்மையையும் நமக்கு சொன்னது மட்டுமல்லாமல் கலைத்திறனையும், கலையின் மேல் வைத்திருந்த மதிப்பையும், அவர்களின் படைப்புகளையும் நமக்கு சொன்னது "சிவகாமியின் சபதம்".இந்தச் சரித்திரப் படைப்பை அப்படியே வாசிக்கும் திறனுள்ள பலர் இந்தத் தளத்தில் இருந்தாலும் இப்போதைய தலைமுறைக்கும், தமிழ் வாசிக்கத் தெரியாதவர்களுக்கும், இலக்கியத் தமிழ் புரியாதவர்களுக்கும் பயன்படும் வகையில் இதை நடைமுறைத் தமிழில் பல இணைத் தகவல்களையும், கிளைக்கதைகளையும் ச

Frequently Asked Questions

How long is this episode of கூடாரவாசி?

This episode is 56 minutes long.

When was this கூடாரவாசி episode published?

This episode was published on January 20, 2023.

Can I download this கூடாரவாசி episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!