EPISODE · Jan 21, 2026 · 6 MIN
தேடல் -சிறுகதை
from சிந்தனை/Sinthanai · host Thiyagarajan Natarajan
கதையாடல் சிறுகதைத் தொடரின் முதல் கதை – “தேடல்”.இந்த சிறுகதை,ஒரு தலைவனை மக்கள் எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்?ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய பண்புகள் என்ன?என்ற கேள்விகளுக்கு விடை தேடுகிறது.நான்கு விதமான சமூக பண்புகளை அடிப்படையாகக் கொண்டு,தலைமைத்துவம், பொறுப்பு, நேர்மை, மனிதநேயம்என்ற மதிப்புகளை அழகாக சொல்லும் சிறுகதை இது.மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அனைவருக்கும்சிந்திக்க வைக்கும் ஒரு இலக்கியப் பயணம்.
Embed this episode
NOW PLAYING
தேடல் -சிறுகதை
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.