EPISODE · Mar 1, 2023 · 12 MIN
Thamarai | Ki. Rajanarayanan | short story | Kathavu | தாமரை | கி. ராஜநாராயணன் | சிறுகதை | கதவு
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
Thamarai | Ki. Rajanarayanan | short story | Kathavu | தாமரை | கி. ராஜநாராயணன் | சிறுகதை | கதவு எழுத்தாளர் கி. ராஜநாராயணன்- ஒரு சிறு முன்னுரை கரிசல் இலக்கியத்தின் தந்தை கி. ராஜநாராயணன். இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றினார். சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச்சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகளுக்குச்சொந்தக்காரர். 2021ஆம் ஆண்டு தனது 99ஆம் வயதில் புதுச்சேரியில் கி. ரா இயற்கை எய்தினார். To read முழுவதும் வாசிக்க https://puthagampesum.files.wordpress.com/2015/11/orr-6917_kadhavu-ki-ra.pdf ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Embed this episode
Ready to play
Thamarai | Ki. Rajanarayanan | short story | Kathavu | தாமரை | கி. ராஜநாராயணன் | சிறுகதை | கதவு
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.