EPISODE · Apr 30, 2026 · 2H 21M
The Odyssey முழு கதை தமிழில் | 3000 ஆண்டுகளாக உலகை கவரும் காவியம் | Odyssey Story Explained Tamil
from Deep Talks - Tamil Audiobooks · host Deep Talks Deepan
Christopher Nolan இயக்கத்தில் உருவாகி வரும் ‘The Odyssey’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த திரைப்படத்தின் பின்னால் இருக்கும் உண்மையான கதை என்ன?3000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கக் கவிஞர் Homer எழுதிய The Odyssey, உலக இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான காவியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. Trojan போருக்குப் பிறகு தனது வீட்டிற்கு திரும்ப முயலும் வீரன் Odysseus-ன் அதிரடியான பயணம், கடல் அரக்கர்கள், Cyclops, கடவுள்களின் சாபங்கள், மர்ம தீவுகள் மற்றும் உயிர் பிழைப்புக்கான போராட்டங்களால் நிரம்பியுள்ளது.Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil
Embed this episode
Ready to play
The Odyssey முழு கதை தமிழில் | 3000 ஆண்டுகளாக உலகை கவரும் காவியம் | Odyssey Story Explained Tamil
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.