"TheerakuRai" | Ezuthalar | Su. Venugopal | short story |"தீராக்குறை" |எழுத்தாளர் | சு. வேணுகோபால் | சிறுகதை |புதிய காற்று – பிப்ரவரி 2006 episode artwork

EPISODE · May 10, 2023 · 17 MIN

"TheerakuRai" | Ezuthalar | Su. Venugopal | short story |"தீராக்குறை" |எழுத்தாளர் | சு. வேணுகோபால் | சிறுகதை |புதிய காற்று – பிப்ரவரி 2006

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

"TheerakuRai" | Ezuthalar | Su. Venugopal | short story |"தீராக்குறை" |எழுத்தாளர் | சு. வேணுகோபால் | சிறுகதை |புதிய காற்று – பிப்ரவரி 2006 எழுத்தாளர் சு. வேணுகோபால்- சிறு முன்னுரை. எழுத்தாளர் சு. வேணுகோபால்- சிறு முன்னுரை. சு. வேணுகோபால், குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய கதைகள் அனைத்துமே முற்போக்கு இலக்கியத்தின் பேசுபொருட்களை எடுத்தாண்டிருப்பவை. மிகக் கனமான விடயங்களைக் கூட மிகச் சாதாரணமாக, யதார்த்தமாகச் சொல்லுகின்றன. சு.வேணுகோபாலின் படைப்புகளில் சில. நுண்வெளி கிரகணங்கள், பூமிக்குள் ஓடுகிறது நதி, களவு போகும் புரவிகள், கூந்தப்பனை, வெண்ணிலை, திசையெல்லாம் நெருஞ்சி , மற்றும் பால்கனிகள், ஆட்டம், நிலம் எனும் நல்லாள். இவர் பெற்ற விருதுகள் பாரதிய பாஷா பரிஷத் விருது , குமுதம் ஏர் இந்தியா விருது, கு. அழகிரிசாமி நினைவு விருது, கேரளா பண்பாட்டுக் கழக விருது, தமிழ்நாடு அரசு விருது, வலசை நாவல் விருது, தன்னறம் இலக்கிய விருது முதலியன ஆகும். To read: / முழுவதும் வாசிக்க https://keetru.com/puthiyakaatru/feb06/venugopal.php ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published May 10, 2023

Embed this episode

Ready to play

"TheerakuRai" | Ezuthalar | Su. Venugopal | short story |"தீராக்குறை" |எழுத்தாளர் | சு. வேணுகோபால் | சிறுகதை |புதிய காற்று – பிப்ரவரி 2006

0:00 17:32

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 17 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on May 10, 2023.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!