Therisai Siva | Short Story | Vethalappatti | தெரிசை சிவா | சிறுகதை | வெத்தலப்பட்டி | episode artwork

EPISODE · Jun 5, 2023 · 26 MIN

Therisai Siva | Short Story | Vethalappatti | தெரிசை சிவா | சிறுகதை | வெத்தலப்பட்டி |

from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்

Therisai Siva | Short Story | Vethalappatti | தெரிசை சிவா | சிறுகதை | வெத்தலப்பட்டி | தெரிசை சிவா -ஒரு சிறு முன்னுரை கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனம்கோப்பு பிறந்த ஊர்.  தற்போது துபாயில் வசிக்கும் இவர் இதற்கு முன்பு குட்டிக்கோரா,  திமில் என இரண்டு  சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார்.  இசை,  சினிமா என சராசரி தேடுதல்களில் ஆரம்பித்து முகநூல் மற்றும் இலக்கிய வாசகர் வட்டங்களில் முனைப்புடன் இயங்கி வருகிறார்.  இவரது "சடலசாந்தி" சிறுகதை வாசகர்கள் மத்தியில் பரவலான கவன ஈர்ப்பைப் பெற்றது.  அமானுஷ்யங்களையும் அறிவியலையும் அசாதாரண சம்பவங்களால் கோர்த்து எழுதியிருக்கும் "ருபினி" என்ற புதினம் இவரது முதல் புனைவு நாவலாகும். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/05/28/வெத்தலப்பட்டி/ ஒலிவடிவம் : சரஸ்வதி தியாகராஜன் / Voice : Saraswathi Thiagarajan

Episode metadata supplied by the publisher feed · Published Jun 5, 2023

Embed this episode

NOW PLAYING

Therisai Siva | Short Story | Vethalappatti | தெரிசை சிவா | சிறுகதை | வெத்தலப்பட்டி |

0:00 26:48

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்?

This episode is 26 minutes long.

When was this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode published?

This episode was published on June 5, 2023.

Can I download this Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!