EPISODE · Dec 1, 2020 · 3 MIN
Thirupugal திருப்புகழ்
from Channel G · host Visu Iyer
கனகசபை மேவும் (சிதம்பரம்) தனதனன தான தனதனன தான தனதனன தானத் ...... தனதானா பாடல் கனகசபை மேவு மெனதுகுரு நாத கருணைமுரு கேசப் ...... பெருமாள்காண் கனகநிற வேத னபயமிட மோது கரகமல சோதிப் ...... பெருமாள்காண் வினவுமடி யாரை மருவிவிளை யாடு விரகுரச மோகப் ...... பெருமாள்காண் விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர் விமலசர சோதிப் ...... பெருமாள்காண் சனகிமண வாளன் மருகனென வேத சதமகிழ்கு மாரப் ...... பெருமாள்காண் சரணசிவ காமி யிரணகுல காரி தருமுருக நாமப் ...... பெருமாள்காண் இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ டியல்பரவு காதற் ...... பெருமாள்காண் இணையிலிப தோகை மதியின்மக ளோடு மியல்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே.
Embed this episode
NOW PLAYING
Thirupugal திருப்புகழ்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.