EPISODE · Mar 5, 2023 · 30 MIN
Thiruvaiyaru – Musical memories from Cauvery: A Journey with Carnatic Classics in Tamil Nadu: Dr. Rama Kousalya: திருவையாறு – காவிரிக்கரையிலிருந்து சில இசை நினைவுகள்: Dr. ராம. கௌசல்யா; ஒலி: ஜமீலா ஜி
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
Solvanam Musical Collections: இசைச் சிறப்பிதழ் கட்டுரை: திருவையாறு – காவிரிக்கரையிலிருந்து சில இசை நினைவுகள் எழுதியவர்: Dr.ராம.கௌசல்யா ஒலியாக்கம்: ஜமீலா ஜி கட்டுரையாளர் Dr.ராம.கெளசல்யா திருவையாறு இசைக்கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வர். இசை ஆய்விலும், மரபுவழி இசையைப் பாதுகாப்பதிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவர். தில்லைஸ்தானத்தில் வசித்துவரும் இவர் ‘மரபு’ என்ற அறக்கட்டளையை ஏற்படுத்தி நம் மரபுசார் கலைகளையும், கலாசாரத்தையும் வளர்ப்பதற்கானப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவருகிறார். குறிப்பாக, சிறு குழந்தைகளுக்கு நம் மண்சார்ந்த விளையாட்டுகள் முதல், மண்சார்ந்த இசை வரையிலான பல்வேறு விஷயங்களில் பயிற்சியளிப்பதில் ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில் தேவாரப்பாடல் பயிற்சி, பழைய காலக் குழந்தைகளின் விளையாட்டுகளைக் கற்றுத்தருதல், கோலம், கும்மி, கோலாட்டம் உள்ளிட்ட கலைகளில் பயிற்சி ஆகியவற்றுக்கான பட்டறைகளை இலவசமாக நடத்துகிறார். இது தவிர, இசை தொடர்பான பல்வேறு செயல்முறை விளக்கங்கள் தருவதையும், ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதையும் செய்து வருகிறார். நமது திருக்கோயில்களின் இசை மரபுகள் தொடர்பாக நல்ல நூலொன்றையும் அவர் எழுதியிருக்கிறார்.
Embed this episode
Ready to play
Thiruvaiyaru – Musical memories from Cauvery: A Journey with Carnatic Classics in Tamil Nadu: Dr. Rama Kousalya: திருவையாறு – காவிரிக்கரையிலிருந்து சில இசை நினைவுகள்: Dr. ராம. கௌசல்யா; ஒலி: ஜமீலா ஜி
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.