EPISODE · Oct 20, 2022 · 53 MIN
திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? || அறிஞர் அண்ணாவின் இருநூல்கள்
from Dravidian Stock · host Dravidian Stock
திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? || அறிஞர் அண்ணாவின் இருநூல்கள் Ebook Link : https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM2kZIy#book1/ #SpacesHost @sylvitweets திராவிட முன்னேற்ற கழகத்தின் இன்றைய முக்கிய குறிக்கோள்கள் யாவை? பதில் - 1) உண்மையான கூட்டாட்சி மலர இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி அமைத்தல் 2) மாநிலங்களுக்கு மேலும் சுயாட்சி உரிமை பெறுதல் 3) சிறுபான்மை வகுப்பினரின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சரி சம விகிதப் பிரதிநிதித்துவ முறைக்காக பாடுபடுதல் 4) ஜனநாயக சோஷலிசம் அடைதல் 5)ஜாதியை ஒழித்தல் அண்ணா 1965 இல்லஸ்ட்ரேட் வீக்லி பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில்
Embed this episode
NOW PLAYING
திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? || அறிஞர் அண்ணாவின் இருநூல்கள்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.