EPISODE · Jul 20, 2020 · 8 MIN
திறமை அறிந்து கொடுக்கும் பரிசு தான் உயர்ந்த பரிசு/உயர்ந்த பரிசு/ ki.va.ja அவர்கள் எழுதியது
from Tamil Novel Oli - தமிழ் நாவல் ஒலி / Tamil Audio Books/Tamil podcast/tamil Novels · host Nandhini Bala
வணக்கம் அன்பானவர்களே. இந்த கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பேஸ்புக் பேஜில் பதிவு செய்யுங்கள் 👇 https://www.facebook.com/NandhiniBala45/ 🔊🎤🎤🎤🎤🎤🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊 audio books, Tamil audio book, Audio ilakiyam, Tamil novel audio , Tamil audio novel, audio book tamil. #kivaja #கிவாஜகந்நாதன் கி. வா. ஜகந்நாதன் ------------------------------------- கி. வா. ஜகந்நாதன் அவர்களின் முழுப்பெயர் கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன். இவர் 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி பிறந்தார். குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர்களுள் இவரும் ஒருவர். இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது 1967 இல் வழங்கப்பட்டது.இவர் 1988 ஆம் வருடம் நவம்பர் 4 ஆம் தேதியில் இயற்கை எய்தினார்.
Embed this episode
NOW PLAYING
திறமை அறிந்து கொடுக்கும் பரிசு தான் உயர்ந்த பரிசு/உயர்ந்த பரிசு/ ki.va.ja அவர்கள் எழுதியது
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.