Tirupaavai - 9 - Thoomani Madathu
from Maddy's Story Box (Tamil Stories) Hosted by Mathan Kumar Vellai Chamy
In this song, Aandal is waking her cousin (Maman's magal). தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக் கதவம் தாழ்திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ?* உன்மகள்தான் ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய் #aandal #margazhi #tamil #tamilpodcast #tamilstory #tamilstories
Embed this episode
No transcript yet.
Frequently asked questions
How long is this episode of Maddy's Story Box (Tamil Stories)?
This episode is 3 minutes long.
When was this Maddy's Story Box (Tamil Stories) episode published?
This episode was published on December 24, 2023.
Can I download this Maddy's Story Box (Tamil Stories) episode?
Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.