EPISODE · Dec 6, 2020 · 2 MIN
திருப்புகழ் - மயில் விருத்தம் Thirupugal... Mayil viruthatham
from Channel G · host Visu Iyer
Mayil viruthatham by Saint. Arunagirinathar. மகரம் அளறிடை புரள உரககண பணமவுலி மதியும் இரவியும் அலையவே வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல மகிழ்வு பெறும் அறு சிறையவான் சிகரவரை மனை மறுகு தொறு நுளைய மகளிர் செழு செநெல்களொடு தரளம் இடவே செகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததி திடர் அடைய நுகரும் வடிவேல் தகர மிருகமதம் என மணமருவு கடகலுழி தரு கவுளும் உறு வள் எயிறும் தழை செவியும் நுதல்விழியும் உடைய ஒருகடவுள் மகிழ் தரு துணைவன் அமரர் குயிலும் குகரமலை எயினர்குல மடமயிலும் என இருவர் குயமொடமர் புரியு முருகன் குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள் குலையவிடு கொடிய வேலே (குமரன்விடு கொடிய வேலே அறுமுகவன் விடு கொடிய வேலே)
Embed this episode
NOW PLAYING
திருப்புகழ் - மயில் விருத்தம் Thirupugal... Mayil viruthatham
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.