EPISODE · Dec 12, 2020 · 1 MIN
திருப்புகழ் Thirupugal
from Channel G · host Visu Iyer
Arunagirinathar's Thirupugal அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ். காஞ்சிபுரம். முட்டுப் பட்டுக் ...... கதிதோறும் முற்றச் சுற்றிப் ...... பலநாளும் தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனைச் சற்றுப் பற்றக் ...... கருதாதோ வட்டப் புட்பத் ...... தலமீதே வைக்கத் தக்கத் ...... திருபாதா கட்டத் தற்றத் ...... தருள்வோனே கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.
What this episode covers

NOW PLAYING
திருப்புகழ் Thirupugal
No transcript for this episode yet