தலைவனாக இருப்பது எப்படி? episode artwork

EPISODE · Apr 22, 2025 · 6 MIN

தலைவனாக இருப்பது எப்படி?

from சத்குரு தமிழ் · host Sadhguru Tamil

தலைவனாக இருப்பது எப்படி? VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 27C "'சொன்ன பேச்சைக் கேளு' என்று பெற்றோர்களால் அதட்டி வளர்க்கப்படும் குழந்தை, எப்படித் தலைவனாக வளரும்?!" வீடியோவில், நம் புத்தியில் உறைக்கும்படி இந்தக் கேள்வியைக் கேட்கும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், வெள்ளையர்களிடம் அடிமையாய் இருந்து பழகிவிட்ட நாம், இன்னும் தலைநிமிராத அவலத்தையும் சாடுகிறார். நல்ல தலைவனை உருவாக்குவதற்கு ஈஷா மேற்கொள்ளும் முயற்சிகள் என்ன என்பதையும் வீடியோவில் காணலாம்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Episode metadata supplied by the publisher feed · Published Apr 22, 2025

Embed this episode

NOW PLAYING

தலைவனாக இருப்பது எப்படி?

0:00 6:25

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of சத்குரு தமிழ்?

This episode is 6 minutes long.

When was this சத்குரு தமிழ் episode published?

This episode was published on April 22, 2025.

Can I download this சத்குரு தமிழ் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!